

கூண்டுக்கிளியே! கூண்டுக்கிளியே!
கூண்டிலுன்னை அடைத்தவர் யார்?
கூண்டை விட்டு வெளியில் வா
கோவை கொய்யா நான்தரேன்!
பச்சைக்கிளியே! பச்சைக்கிளியே!
பறித்தவர் எவரோ உன்னிறகை
பறந்து நீயும் வெளியில் வா
பருப்பும் சோறும் நான்தரேன்!
வர்ணக்கிளியே! வர்ணக்கிளியே!
வருந்தி சிறையில் அடையாதே
கூண்டை துறந்து வெளியில் வா
விருந் துனக்கு நான்தரேன்!
மரகதக்கிளியே! மரகதக்கிளியே!
இரந்து உண்ண வைத்தவர்யார்?
பரந்த வானம் உன்னுலகம்
பறப்பது தானே உன்வாழ்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

