வாழைப்பூவை இரண்டு வாரங்கள் சமைத்துச் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கொழுப்பு குறைந்து ரத்த ஓட்டம் சீராகும். இதனால் ரத்தசோகை வராது.
பெண்களின் கர்ப்பப்பைக் கோளாறு, வெள்ளைப்படுதல், மாதவிடாய்க் கோளாறு போன்றவற்றுக்கு இது மிகச்சிறந்த மருந்து.
வேக வைத்த வாழைப்பூ பொரியல் நீரிழிவு நோய்களுக்கு மிகச்சிறந்த உணவாகும். இதில் உள்ள ஹைப்போகிளைசீமிக் எனும் வேதிப்பொருள், நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
நாகை சத்யா பாபு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வார பலன்கள் - சிம்மம்

வார பலன்கள் - துலாம்

அறம் காக்கும் அன்னை மதுரகாளி!
வாழைப்பூ சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

