மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வார பலன்கள் - துலாம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :11 ஏப்ரல் 2026, 9:46 am

உங்கள் திறமைகள் பளிச்சிடும். உடல் ஆரோக்கியம், மனவளம் இரண்டும் சீராகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கடன் கிடைக்கும். வியாபாரிகள் புதிய சந்தைகளைத் தேடிப்பிடித்து அங்கெல்லாம் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

விவசாயிகள் பழைய குத்தகைகளைத் திருப்பிச் செலுத்துவார்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களை அனுசரித்துச் செல்வீர்கள்.

கலைத்துறையினர் துறை சம்பந்தப்பட்ட பயணங்களை மேற்கொள்வீர்கள். பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் சொல் கேட்டு நடப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.