முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

மொறுமொறு பக்கோடா...

ஒரு கோப்பை கெட்டி அவல், இரண்டு கோப்பை அரிசி, சிறிது உளுந்தம் பருப்பு சேர்த்து ஊறவைத்து அரைத்து சுவையான செட் தோசை செய்யலாம்.

News image
Updated On :28 ஜூன் 2026, 4:02 am IST

ஒரு கோப்பை கெட்டி அவல், இரண்டு கோப்பை அரிசி, சிறிது உளுந்தம் பருப்பு சேர்த்து ஊறவைத்து அரைத்து சுவையான செட் தோசை செய்யலாம்.

பாலக் கீரையை நன்கு ஆய்ந்து இலை இலையாக சுத்தம் செய்து கொள்ளவும். அதில் கடலை மாவு, காரப்பொடி, பெருங்காயம், உப்பு, கொஞ்சம் அரிசிமாவு சேர்த்துப் பிசிறிக் கொள்ளவும். தண்ணீரே ஊற்ற வேண்டாம். எண்ணெய் காய்ந்தவுடன் உதிர்த்தாற்போல் போட்டால் சுவையான மொறுமொறு பக்கோடா தயார்.

சேமியா, ரவை போன்றவற்றை உப்புமாதான் செய்ய வேண்டும் என்று இல்லாமல் இட்லிகளாகச் செய்து சட்னியுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

எந்தக் காயைப் போட்டு சாம்பார் செய்தாலும், அத்துடன் இரண்டு பெரிய நெல்லிக்காய்களையும் பெரிய துண்டுகளாக நறுக்கிப் போட்டு செய்யுங்கள். சாம்பாரின் சத்தும், சுவையும் கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.