டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வெற்றிலை ரசம்

புளித்தண்ணீரில் உப்பு போட்டு, பூண்டு, மிளகு, சீரகம் தட்டிப் போட்டு, அதில் வெற்றிலையையும் கிள்ளிப்போட்டு, கொதித்ததும் இறக்கி வைத்து, காய்ந்த மிளகாயும் சேர்த்து தாளிக்கவும்.

News image
வெற்றிலை ரசம்
Updated On :14 பிப்ரவரி 2026, 10:40 pm

இணையதளச் செய்திப் பிரிவு

கே. நாகலட்சுமி

தேவையான பொருள்கள்:

வெற்றிலை - 4

காய்ந்த மிளகாய் - 1

மிளகு, சீரகம் - தலா அரை தேக்கரண்டி

பூண்டு - 2 பல்

புளித்தண்ணீர் - 500 மி.லி.

உப்பு - திட்டமாக

தாளிக்க:

கடுகு, வெந்தயம் - தலா அரை தேக்கரண்டி

எண்ணெய் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

புளித்தண்ணீரில் உப்பு போட்டு, பூண்டு, மிளகு, சீரகம் தட்டிப் போட்டு, அதில் வெற்றிலையையும் கிள்ளிப்போட்டு, கொதித்ததும் இறக்கி வைத்து, காய்ந்த மிளகாயும் சேர்த்து தாளிக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.