டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கூந்தல் பராமரிப்புக்கு டிப்ஸ்!

பாதாம், தேங்காய் எண்ணெயை சம அளவில் கலந்து நுனி முடிவில் தடவிக் கொள்வதால் பிளவுகள் ஏற்படாது.

News image
Updated On :13 நவம்பர் 2025, 12:24 pm

நெ . இராமகிருஷ்ணன்

பாதாம், தேங்காய் எண்ணெயை சம அளவில் கலந்து நுனி முடிவில் தடவிக் கொள்வதால் பிளவுகள் ஏற்படாது.

வசம்பைத் தீயில் சுட்டு, காய்ச்சிய எண்ணெயில் போட்டு தடவி வந்தால், பேன், பொடுகு வராது.

தலையில் சீப்பு போட்டு வாரும்போது, முன் நெற்றியில் படும்படி வாரக் கூடாது. இதனால் முன்நெற்றிப் பகுதியில் முடி உதிர்ந்து வழுக்கைக்கு வித்திடுவதுடன் பருக்கள் வரவும் வாய்ப்புகள் அதிகம்.

தலைமுடியை தூக்கி வாராதீர்கள். இதனால் முன்நெற்றி பகுதியானது பெரியதாகக் கூடும். தழைத்து வாருவது நல்லது.

இரவு படுக்கைக்குப் போகும்போது எண்ணெய் தடவி தலையை நன்றாக வாரி, சற்றே தளர்வாகப் பின்னல் போட்டுக் கொள்வது முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

தலைமுடியை இழுத்து, இறுக்கமாகப் பின்னுவதோ, கட்டுவதோ கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.