பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பச்சைப் புளி ரசம் (அடுப்பும் எண்ணெய்யும் இல்லாமல் ரசம்)

புளியை 10 நிமிடம் ஊற வைத்து புளி தண்ணீரைக் கரைத்து எடுத்துகொள்ளவும்.

News image

பச்சைப் புளி ரசம்

Updated On :29 ஜூன் 2025, 11:42 am

தேவையான பொருள்கள்:

புளி - பெரிய நெல்லிக்காய் சைஸ் மிளகு , சீரகம் - தலா 1 தேக்கரண்டி

பூண்டு - 6 பல் பச்சை மிளகாய், வர மிளகாய்- தலா 1

கொத்தமல்லி இலை, கருவேப்பிலை- சிறிதளவு

சின்ன வெங்காயம் - 6

உப்பு, பெருங்காயம், தண்ணீர்- தேவையான அளவு

செய்முறை:

புளியை 10 நிமிடம் ஊற வைத்து புளி தண்ணீரைக் கரைத்து எடுத்துகொள்ளவும். மிக்ஸியில் மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து அரைத்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் கரைத்து வைத்திருந்த புளி தண்ணீர் அரைத்து வைத்திருந்த மிளகு, சீரகம், பூண்டு சேர்க்கவும்.

தேவையான அளவு உப்பு பெருங்காயம், பச்சை மிளகாய் வர மிளகாய் சின்ன வெங்காயம் சேர்த்து கொள்ளவும். எல்லாம் சேர்த்த பின் கையால் நன்றாக மசிக்கவும். கடைசியில் கொத்தமல்லி இலை, கருவேப்பிலை சேர்த்தால், சுவையான ரசம் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.