திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

​​உப்​பும், சுவை​யும்...

இந்தியாவில் கிடைக்கும் உப்பு வெண்மை நிறம் கொண்டது. ஆனால், பிரிட்டனில் கிடைக்கும் உப்பு பொன் நிறம் கலந்த சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறது.

News image

<P>SALT 5051949.JPG</P> - Center-Center-Kochi

Updated On :16 ஆகஸ்ட் 2025, 6:31 pm

இந்தியாவில் கிடைக்கும் உப்பு வெண்மை நிறம் கொண்டது. ஆனால், பிரிட்டனில் கிடைக்கும் உப்பு பொன் நிறம் கலந்த சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறது. ஹங்கேரி நாட்டில் கிடைக்கும் கல் உப்பானது நீல நிறம்போல், கண்ணைப் பறிக்கும் தன்மை கொண்டது.

நாக்கால் அறுசுவைகளையும் அறிய முடியாது. அறிவியல் ஆய்வின் விளக்கங்களின்படி, இனிப்பு, உவர்ப்பு, கார்ப்பு, கைப்பு என்ற நான்கு சுவைகளை மட்டுமே நாக்கால் உணர முடியும். புளிப்பையும், துவர்ப்பையும் வாயின் மேல் அன்னப் பகுதியே அறிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.