லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பீட்ரூட் சட்னி

சுவையான பீட்ரூட் சட்னி செய்வது எப்படி?

News image
Updated On :22 ஜூன் 2024, 6:30 pm

தேவையான பொருள்கள்:

பீட்ரூட்- 2

காய்ந்த மிளகாய் -5

உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி

புளி- சிறு உருண்டை

தேங்காய்த் துருவல் - 2 கரண்டி

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

பீட்ரூட்டை தோல் சீவி பொடிப்பொடியாக நறுக்க வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், பீட்ரூட் துருவல், புளி ஆகியவற்றை போட்டு வதக்கி, தேங்காய்த் துருவல் சேர்க்க வேண்டும். அதில், உப்பு சேர்த்து சட்னியாக அரைக்க வேண்டும்.

-ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.