லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பாட்டி வைத்தியம்...

பப்பாளிப் பழத்தின் நன்மைகள்: நரம்புத் தளர்ச்சியையும் ஆண்மைத் தன்மையையும் பலப்படுத்தும்

News image
Updated On :1 ஜூன் 2024, 6:30 pm

பப்பாளிப் பழத்தைச் சாப்பிடுவது மிகவும் நல்லது.

நரம்புகளையும், ஆண்மைத் தன்மையையும் பலப்படுத்தும். ஞாபகச் சக்தியையும் அதிகரிக்கும்.

தினமும் ஐந்து அத்திப்பழங்களைச் சாப்பிட்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி சரியாகும்.

உடல்சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப் பருப்பைச் சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால், உடல் சூடு குறையும்.

வேகவைத்த கொள் சாப்பிடுவது மூட்டுவலியைத் தீர்க்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.