லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சத்துகள் நிறைந்த தேங்காய் பால்

தசை வலிகளுக்கு மக்னிசியம் நிறைந்த தேங்காய் பால் சிறந்த நிவாரணம்

News image
Updated On :6 ஜூலை 2024, 6:30 pm

தேங்காய் பாலில் போதுமான அளவு கால்சியம் இல்லாதபோதிலும், பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. குறிப்பாக, உடலில் உள்ள எலும்புகளை உறுதியாக்குவதற்கு பாஸ்பரஸ் முக்கிய ஊட்டச்சத்துக்காக விளங்குகிறது. அதிலும் பாஸ்பரஸ். கால்சியத்துடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

எப்போதெல்லாம் தசைப்பிடிப்பு, தசை வலி ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் கொஞ்சம் உணவோடு சேர்த்து தேங்காய் பாலைப் பருகினால் நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில் இதில் அதிக அளவு மக்னிசியம் இருப்பதால் தசை வலிகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.

தேங்காய் பால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக வைத்திருப்பதால் அடிக்கடி ஏற்படும் சளி, இருமலை விரட்டியடிக்க உதவிபுரியும். மேலும் இதில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை வளப்படுத்தும்.

சிலர் இளம் வயதிலேயே தோல் சுருக்கம் ஏற்படும். இது மறைய, தேங்காய் பால் அருந்தி வரலாம்.

தேங்காய் பால் தோலில் உள்ள பளபளப்புத் தன்மை அதிகரித்து இளமை தோற்றத்தை நீடிக்க வைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.