லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பனிக்கால டிப்ஸ்

பனிக்காலத்தில் இனிப்பு நிறைய சாப்பிடக் கூடாது.

News image
Updated On :13 ஜனவரி 2024, 6:30 pm


பனிக்காலத்தில் இனிப்பு நிறைய சாப்பிடக் கூடாது.

சுரைக்காய், புடலங்காய், பூசணிக்காய் மாதிரியான நீர்க்காய்களைத் தவிர்க்க வேண்டும்.

உணவில் மிளகு, பூண்டு, இஞ்சி, புதினா, தூதுவளை ஆகியவற்றை அதிகம் சேர்க்க வேண்டும்.

குளிர்காலத்தில் பெண்கள் கூந்தலை அடிக்கடி ஷாம்பு வாஷ் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

குளிர்காலத்தில் இன்ஃபெக்ஷன் காரணமாக, சிலருக்கு உடலில் அரிப்பு ஏற்படலாம். அதற்கு குளிக்கும் நீரில் வேப்பம் பொடி , மஞ்சள் தூள் ஆகியவற்றை தலா ஒரு தேக்கரண்டி சேர்த்து குளிக்கலாம்.

உதடுகள் வெடிப்பு ஏற்படாமல் இருக்க, தேன், கிளிசரின், பீட்ரூட் சாறு, வாஸ்லைன் தடவலாம்.

குளிர்காலத்தில் உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க, பச்சைக் காய்கறிகள், பழங்களை அதிகம் சாப்பிடுதல் அவசியமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.