கேக் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை:
ஐசிங் இல்லாமல் கேக்குகளை அழகுப்படுத்தும்போது, பூ வேலைப்பாடுகள் துளையுள்ள சிறு பிளாஸ்டிக் தட்டுகளைக் கொண்டு கேக்குகளை அழகுப்படுத்தலாம். அந்த பிளாஸ்டிக் தட்டை கேக்கின் மீது வைத்து கொஞ்சம், கொஞ்சமாக ஐசிங் சர்க்கரையை அதன் மேல் சரித்துவிட்டு பின்னர் பிளாஸ்டிக் வட்டத்தை எடுத்துவிட வேண்டும். இப்போது கேக், பூ வேலைப்பாடுகளுடன் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
அக்ரூட் கொட்டையை உடைத்து அதிலுள்ள பருப்புகளை எடுத்து இரண்டாக உடைத்து, வைத்துகொள்ள வேண்டும். சூடு ஆறிய நிலையில், கேக்குகளை எடுத்து அவற்றின் மீது ஜாமை தடவி அதன் மீது உடைந்த அக்ரூட் பருப்புகளையும் செர்ரி பழத் துண்டுகளையும் வரிசையாக மாற்றி அடுக்கினால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தினப்பலன்கள் - கன்னி

வாக்கு செலுத்தியதை உறுதி செய்யும் குறுஞ்செய்தி திட்டத்தை அமல்படுத்தக் கோரிய மனு தள்ளுபடி
இன்ஸ்டா பிரபலங்கள் நடிப்பில்...

உங்கள் சிறுநீரகம் நலமா? உறுதி செய்யும் சில கேள்விகள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


