பாட்டி வைத்தியம்...
மஞ்சள் தூள் சருமத்துக்குப் பாதுகாப்பானது. இதை இலுப்பை எண்ணெயில் கலந்து சேற்றுப் புண்ணில் தடவி வர, சீக்கிரமே குணமாகும். பித்த வெடிப்புகள் குணமாக, மாமரப் பிசினையும் தொடர்ந்து தடவி வர வேண்டும்.

Updated On :11 பிப்ரவரி 2024, 5:00 pm

மஞ்சள் தூள் சருமத்துக்குப் பாதுகாப்பானது. இதை இலுப்பை எண்ணெயில் கலந்து சேற்றுப் புண்ணில் தடவி வர, சீக்கிரமே குணமாகும். பித்த வெடிப்புகள் குணமாக, மாமரப் பிசினையும் தொடர்ந்து தடவி வர வேண்டும்.
மஞ்சளைச் சுட்டுப் புகையை நுகர நீர்க்கோவை, நீர் ஏற்றம், முக்கடைப்பு உள்ளிட்டவை குணமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...