மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாலின் மகத்துவம்...

நாள் ஒன்றுக்கு அரை டம்ளர் தேங்காய்ப் பால் அருந்தி வந்தால் ஞாபகச் சக்தி அதிகரிக்கும்.

News image

தேங்காய்ப் பால்

Updated On :24 ஆகஸ்ட் 2024, 7:00 pm

நாள் ஒன்றுக்கு அரை டம்ளர் தேங்காய்ப் பால் அருந்தி வந்தால் ஞாபகச் சக்தி அதிகரிக்கும்.

வெள்ளாட்டுப் பால் அருந்தி வந்தால் உடல் வலிமை பெறும். ஜீரண நோய்கள் குணமாகும்.

கேழ்வரகு பாலில் சர்க்கரையிட்டு குழந்தைகளுக்கு அளித்தால், உடல் பலம் பெறும்.

கற்றாழைப் பால் வெட்டுக்காயங்களைக் குணப்படுத்தும்.

காட்டாமணக்கு பாலை தடவினால் புண்கள் குணமாகும். கட்டிகள் மறையும்.

ஆலம்பாலை பூசி வந்தால் கால் வெடிப்பு குணமாகும். வாய்ப்புண்ணுக்கும் தடவலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.