நான்- ஸ்டிக் பாத்திரங்களை கவனமாக நல்ல முறையில் பராமரித்து வந்தால், நீண்ட நாள்கள் பயன்படுத்தலாம். இதற்கான ஆலோசனைகள்:
மிதமான தீயில்தான் பயன்படுத்த வேண்டும்.
உபயோகிக்கும் முன்பும் பின்பும் மிருதுவான துணி அல்லது ஸ்பாஞ்ச் கொண்டு துடைக்க வேண்டும்.
உபயோகிப்பதற்கு முன்பு சமையல் எண்ணெயை தடவுவது அவசியம்.
ஸ்டீஸ், இரும்புக் கரண்டிகளைப் பயன்படுத்தக் கூடாது, மரம், பிளாஸ்டிக் கரண்டிகளைப் பயன்படுத்துவது சிறந்தது.
சாதாரண பாத்திரங்களுடன் சேர்த்து நான்-ஸ்டிக் பாத்திரங்களைக் கழுவக் கூடாது.
உபயோகித்தவுடன் சோப் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்தால், எண்ணெய் பிசுக்கு சேராமல் தடுக்கும். கண்டிப்பாக கரகரப்பான பௌடர்களைப் பயன்படுத்தக் கூடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இண்டி கூட்டணி சிதறிவிடக் கூடாது: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

நோ்மறையான செய்திகள் புறக்கணிக்கப்பட கூடாது: குடியரசு துணைத் தலைவா் வலியுறுத்தல்

என்.எல்.சி நிா்வாகம் நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு தமிழக அரசு ஒத்துழைக்கக் கூடாது! - தி. வேல்முருகன் வலியுறுத்தல்
மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஏற்கக் கூடாது: வைகோ
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


