லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆப்பிள் சட்னி 

ஆப்பிளின் தோலைச் சீவிய பிறகு துண்டு துண்டாக நறுக்கவும்.

News image
Updated On :30 செப்டம்பர் 2023, 6:30 pm

தேவையான பொருள்கள் : 

ஆப்பிள்  2
எண்ணெய்  1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்  3
வெந்தயம் 1/4 தேக்கரண்டி
லவங்கம்  சிறிதளவு 
வெங்காயம்  1
சர்க்கரை  சிறிதளவு 


செய்முறை  : 

ஆப்பிளின் தோலைச் சீவிய பிறகு துண்டு துண்டாக நறுக்கவும்.   வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும்  ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், வெந்தயம், லவங்கம் ஆகியவற்றை  வதக்கி நறுக்கிய  வெங்காயத்தை போட்டு கிளறி, ஆப்பிளை  போட்டு ஆப்பிள் பொன்னிறமானதும் சிறிதளவு சர்க்கரை போட்டு நன்றாக கிளறி இறக்கி சூடு ஆறியதும் வேறு பாத்திரத்தில் மாற்றவும். இதனை இட்லி, தோசை, சப்பாத்தி ஆகிய டிபன்களுக்கு சைட் டிஷ் ஆக தொட்டும் சாப்பிடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.