பிரிட்ஜில் வைக்கக் கூடாத உணவுப் பொருள்களில் சில:
தக்காளி : அதிக குளிர் காரணமாக, அதன் செல் சுவர்கள் உடைந்து அதன் உண்மையான சுவையை இழந்துவிடும்.
தேன் : பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கும் ஆற்றல் கொண்டதால் தேனை பிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமில்லை. பிரிட்ஜில் வைத்தால் தேன் உறைந்து போகவும், பயன்படாத முடியாத அளவுக்கு மாறும்.
காபி தூள் : இது அனைத்து ஈரப்பதத்தை உறிஞ்சுவதோடு, பிற காய்கறி வாசனைகளை இழுக்கச்செய்யும்.
வாழைப்பழம் : குறைந்த வெப்பநிலையில் இருக்கும்போது, வாழைப்பழங்கள், இயற்கையான பழுக்க வைக்கும் நொதிகளில் குறுக்கிடுவதால் கறுப்பாக மாறக் கூடும். எனவே வாழைப்பழங்கள், விரைவில் அழுகி போவதற்கு வாய்ப்புள்ளது.
வெங்காயம் : இது பொதுவாக தன்னை சுற்றியுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டதால், எளிதில் பாக்டீரியா வளர்ச்சிக்கு வாய்ப்புள்ளது.
பூண்டு : ஈரப்பசையால் விரைவில் சுருங்கி போவதோடு முன்கூட்டியே முளைத்துவிடும் வாய்ப்புள்ளது.
உருளைக்கிழங்கு : பிரிட்ஜில் வைப்பதால், அதில் உள்ள ஸ்டார்ச் , சர்க்கரையாக மாறும். விரைவாக கெட்டு போகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

