லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வல்லாரையின் மகத்துவம்

வல்லாரை கீரையின் மருத்துவப் பயன்கள்:

News image
Updated On :22 அக்டோபர் 2023, 12:57 pm

வல்லாரை கீரையின் மருத்துவப் பயன்கள்:

 ஞாபகச் சக்தியைத் தூண்டுகிறது. 
 வல்லாரை கண்ணில் நீர் வடிதல், கண் எரிச்சல் போன்றவற்றை போக்குகிறது.
 கண் நரம்புகளுக்கு நன்மை தருகிறது.
 வயிற்றுப் பூச்சிகளை அழிக்கிறது.
 தொண்டையில் ஏற்படும் சிரமங்களைக் குறைக்கும்.
 இருமல், இளைப்பு, தொண்டைச் சூடு ஆகியவற்றை போக்கும்.
 உடல் சூட்டை தணிக்கும்.
 வயிற்றுப் புண், குடல் புண்களை ஆற்றுகிறது.
 ரத்தச் சோகையைப் போக்குகிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
 வல்லாரை காச நோயாளிகளுக்குச் சிறந்த மருந்தாகும். நீரிழிவு நோயாளிகள் உண்டு வந்தால் நலம் உண்டாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.