தேவையானவை:
புழுங்கல் அரிசி- 300 கிராம்
முழுப் பயிறு- 200 கிராம்
முளைக் கட்டிய கொண்டைக் கடலை- 200 கிராம்
இஞ்சி- 1 துண்டு
பீர்க்கங்காய்- 1
காய்ந்த மிளகாய்-6
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
புழுங்கலரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, களைந்து நீரை வடித்து இஞ்சி, மிளகாய் வற்றல் சேர்த்து கரகரப்பாக அரைக்க வேண்டும். முளைகட்டிய பாசிப்பயறு, கொண்ட கடலையைத் தனியாக அரைத்து மாவுடன் சேர்த்து பீர்க்கங்காய் நறுக்கிய துண்டுகளையும் போட்டு உப்பு சேர்த்து கலந்து அடுப்பில் தோசைக்கல்லை வைக்க வேண்டும். அதில், மாவை பரவலாக விட்டு இருபுறமும் எண்ணெய்விட்டு வேக வைத்து எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓராண்டாக நீடிக்கும் நடவடிக்கை! இந்திய வானில் மே 24 வரை பாக். விமானங்கள் பறக்க தடை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


