திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

இட்லி அவல் உப்புமா

வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து, கடலைப் பருப்பு, கடுகு, கறிவேப்பிலை, வர மிளகாய் போட்டுத் தாளிக்க வேண்டும். இட்லியை உதிர்க்க வேண்டும்.

News image
Updated On :12 மார்ச் 2023, 12:30 am

தேவையானவை:

இட்லி-5
அவல்-100 கிராம்
பச்சை மிளகாய்-4
மிளகாய் வற்றல்-4
கடலைப் பருப்பு- 2 தேக்கரண்டி
தேங்காய்- 1 மூடி
கறிவேப்பிலை- சிறிதளவு
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை: 

வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து, கடலைப் பருப்பு, கடுகு, கறிவேப்பிலை, வர மிளகாய் போட்டுத் தாளிக்க வேண்டும். இட்லியை உதிர்க்க வேண்டும். அவலை ஊற வைத்துப் பிழிந்து எடுக்க வேண்டும். பிழிந்து எடுத்த அவலை, உப்பு போட்டுக் கிளற வேண்டும்.   பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளற வேண்டும். உதிர்த்த இட்லிகளைச் சேர்த்துக் கிளறி எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.