அவல் வடை
அவலை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் கடலைப் பருப்பை சேர்த்து, அரைத்துக் கொள்ளவும்.


தேவையானவை:
அவல்- 200 கிராம்
கடலைப் பருப்பு- 200 கிராம்
சிறிய வெங்காயம்- 50 கிராம்
பச்சை மிளகாய்- 5
கறிவேப்பிலை-1 ஆர்க்கு
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
அவலை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் கடலைப் பருப்பை சேர்த்து, அரைத்துக் கொள்ளவும். பின்னர், நறுக்கிய சிறிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனை வடையாகத் தட்டி எண்ணெயில் போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும். இப்போது சூடான அவல் வடை தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...