தேவையானவை:
துவரம் பருப்பு 200 கிராம்
கடலைப் பருப்பு 50 கிராம்
முருங்கை இலை 1 கிண்ணம்
உளுந்து 50 கிராம்
மிளகாய் வத்தல் 10
பெருங்காயம் 1 தேக்கரண்டி
உப்பு, நெய் தேவையானவை
செய்முறை:
நெய்யை வாணலியில் விட்டு அடுப்பில் வைத்து உருகியவுடன் முருங்கை இலைகளை அதில் போட்டு முறுகலாக வறுத்து எடுக்க வேண்டும்.
துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுந்து, மிளகாய் வத்தல், பெருங்காயத்தை வாணலியில் தனித்தனியாக வறுத்தெடுத்து பிறகு மிக்ஸியில் பொடி செய்து, கூடவே உப்பையும் போட்டு பொடி செய்து எடுக்க வேண்டும். சாதத்தில் நெய்விட்டு இந்தப் பொடில் ஒரு கரண்டி கலந்து சாப்பிட சுவையாக இருக்கும். உடலுக்கு சத்தான இருப்புச் சத்தினால் உடலில் ரத்தமும் அதிகரிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓராண்டாக நீடிக்கும் நடவடிக்கை! இந்திய வானில் மே 24 வரை பாக். விமானங்கள் பறக்க தடை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


