அத்திப் பழங்களில் கொழுப்புச் சத்து கிடையாது. உடல் எடையைக் குறைய வேண்டும் என்ற ஆசைப்படுபவர்கள் இந்தப் பழத்தை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
வைட்டமின் பி, சி நிறைந்துள்ளன. இதில் உள்ள 'ட்ரிப்டோபன்' எனும் வேதிப்பொருள் தூக்கத்தைத் தூண்டும் தன்மையுடையது.
உடல் கழிவுகளை அகற்ற பெரிதும் உதவுகின்றன. தினம் சாப்பிட்டால், வயதானத் தோற்றம் சீக்கிரம் தோன்றாது.
காய்ந்த அத்திப்பழங்களைச் சாப்பிட்டால், மலச்சிக்கல் சீராகும். வயிறு நிறைந்த உணர்வு நெடுநேரம் இருக்கும்.
அத்திப்பழங்களில் நிறைந்துள்ள ஜிங்க் சத்து முடியில் ஏற்பட்டுள்ள பிளவுகளைக் குணப்படுத்த உதவும். குறிப்பாக, அத்திப்பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் முடி கொட்டுதலைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு இந்தப் பழங்களை தருவதன் மூலம் அவர்கள் நாள் முழுவதும் உற்சாகமாக செயல்படுவர் அத்தி பழங்களை சாப்பிடுவதன் மூலம் வாயில் உள்ள கிருமிகள் நீக்கப்படும் இதனால் வாயில் ஏற்படும் துர்நாற்றம் நீங்கும். நெடுநாளாக இதுமாதிரி தொந்தரவு உள்ளவர்களுக்கு அத்திப்பழம் ஒரு நல்ல தீர்வை அளிக்கும்.
அத்திப்பழங்கள் ரத்தச் சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ள மிகவும் உதவுகிறது.
எக்ஸிமா சோரியாசிஸ் போன்ற பல்வேறு சருமப் பிரச்னைகளுக்கு அத்திப்பழம் மருந்தாகும். தோலில் ஏற்படும் வெண்புள்ளிகள், வெண்குஷ்டம் போன்ற பல பிரச்னைகளைக் குணமாக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!

4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்! மீண்டும் கோளாறு - காங்கிரஸ் புகார்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


