தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஷிங் படாடா

உருளைக்கிழங்கைத் தோல் சீவி சிறிய பொடியான துண்டுகளாக நறுக்க வேண்டும்.

News image
Updated On :22 ஜூலை 2023, 6:30 pm

தேவையானவை:

உருளைக் கிழங்கு-  600 கிராம்
வறுத்த வேர்க்கடலை-  400 கிராம்
பச்சை மிளகாய்- 6
இஞ்சி- 1 துண்டு
சர்க்கரை-  5 மேசைக்கரண்டி
நெய்-  50 கிராம்
எலுமிச்சம் பழம்-  1
சீரகம்-  1 மேசைக்கரண்டி
உப்பு-  தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கைத் தோல் சீவி சிறிய பொடியான துண்டுகளாக நறுக்க வேண்டும். வாணலியில் நெய்விட்டு காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வெடித்ததும் இந்த உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு வதக்கி வேக வைப்பதற்குத் தேவையான தண்ணீரை சேர்த்து மூடி வைக்க வேண்டும். 

வறுத்த வேர்க்கடலையைத் தோல் நீக்கி கரகரப்பாகப் பொடித்து கொள்ள வேண்டும். இதை வெந்து கொண்டிருக்கும் உருளைக்கிழங்குடன் சேர்த்துவிட வேண்டும். இஞ்சி, பச்சைமிளகாய் விழுதுடன் உப்பு, சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை நன்றாகக் கலந்து வெந்துகொண்டிருக்கும் கிழங்குடன் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். ஒரு தேக்கரண்டி நெய்விட்டு நன்றாகச் சேர்ந்து வரும் வரை கிளறவேண்டும். பின்னர் இறக்கி, மூடி வைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.