தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஆலு பாலக்தால்

உருளைக்கிழங்கைத் தோல் நீக்கி சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி வேக வைக்க வேண்டும். பசலைக்கீரையை நீரில் அலசி பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

News image
Updated On :22 ஜூலை 2023, 6:30 pm

தேவையானவை:

உருளைக்கிழங்கு- 2
பசலைக்கீரை- 1 கட்டு
துவரம் பருப்பு-  50 கிராம்
சீரகம்,  நெய்-  தலா 1 மேசைக்கரண்டி
இஞ்சி-  பூண்டு விழுது-  2 மேசைக்கரண்டி
வெங்காயம்-  4
பச்சைமிளகாய்0- 5
தக்காளி- 2
மிளகாய் தூள்-  1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள்-  1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்-  1 தேக்கரண்டி
தனியா தூள்-  1 தேக்கரண்டி
உப்பு-  தேவையான அளவு

செய்முறை: 

உருளைக்கிழங்கைத் தோல் நீக்கி சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி வேக வைக்க வேண்டும். பசலைக்கீரையை நீரில் அலசி பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.  வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கித் தனியே வைக்க வேண்டும். பச்சை மிளகாயை நீள வாக்கில் இரண்டாகக் கீற வேண்டும். வாணலியில் நெய்விட்டு அடுப்பில் வைத்துகாய்ந்ததும் சீரகத்தைத் தாளித்து இஞ்சி-  பூண்டு விழுது, பச்சை மிளகாய், வெங்காயத்தை ஒன்றன்பின் ஒன்றாகப் போட்டு வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் பசலைக் கீரையையும் தக்காளியையும் போட்டு வதக்கி மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள், தனியா தூள்களுடன், உப்பு சேர்த்து தேவையான தண்ணீரைவிட்டு கொதிக்கவிடவும்.  சுவையான உணவு தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.