பாட்டி வைத்தியம்
இஞ்சியை சிறிதளவு எடுத்து மருக்கள் உள்ள இடத்தில் இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து தேய்த்து வந்தால் தானாக உதிர்ந்துவிடும்.


இஞ்சியை சிறிதளவு எடுத்து மருக்கள் உள்ள இடத்தில் இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து தேய்த்து வந்தால் தானாக உதிர்ந்துவிடும்.
அன்னாசி பழச்சாறை எடுத்து அதை மருக்கள் உள்ள இடத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் அலம்பினால் மருக்கள் மறையும்.
இரவில் படுக்கச் செல்லும் முன் வெங்காயத்தை பேஸ்ட் போல் அரைத்து மருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் மருக்கள் மறையும்.
எலுமிச்சை சாறை மருக்கள் உள்ள இடத்தில் 20 நிமிடம் ஊற வைத்து அலம்பினால் மருக்கள் மறையும்.
கற்றாழை ஜெல்லை தனியாக எடுத்து தினமும் மருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் மருக்கள் மறையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...