

இரவில் தூக்கம் வராமல் தவிப்போர் அவசியம் பின்பற்ற வேண்டியவை:
"கீரபாக்கா' அல்லது "மூன் மில்க்' எனும் ஆயுர்வேத மருந்தை சாப்பிட்டால், உடனே தூக்கம் வரும்.
ஒரு கிண்ணம் பசும்பால் தேவை. தெருவோரங்களில் மருத மரம் என சகஜமாய் வளரும் மரத்தின் பட்டையை உறித்து, உடைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
அஸ்வகந்தா, பொடிப்பொடியாக நறுக்கிய இஞ்சி, ஏலக்காய் பொடி தேவை.
மருத மரப்பட்டை பொடி, அஸ்வகந்தா, இஞ்சி, பொடித் துண்டுகள், ஏலக்காய் பொடி... இவற்றுடன் தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து ஆறியவுடன் வடிகட்டி, அதனை பசும்பாலுடன் கலந்து சாப்பிடுங்கள்.
இது முறுக்கிக் கொண்டிருக்கும் நரம்புகளைச் சாந்தப்படுத்தி, தூங்கவைத்து விடும்.
இதுமட்டுமல்ல; இந்தப் பால் கசாயம் நீரழிழு, உடல் பருமன் குறைப்பு ஆகியவற்றுக்கும் நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்
சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

