திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

நவதானிய மிக்சர் 

பட்டாணியை இரண்டு நாள் ஊற வைக்க வேண்டும். பாசிப் பயறு, தட்டப் பயறு, காணாப் பயறு, கடலைப் பருப்பை ஒருநாள் ஊற வைக்க வேண்டும்.

News image
Updated On :16 அக்டோபர் 2022, 1:23 pm

தேவையானவை:

கடலைப் பருப்பு- 200 கிராம்
பாசிப் பருப்பு- 200 கிராம்
தட்டப் பயறு- 200 கிராம்
காய்ந்த பட்டாணி-50 கிராம்
காணப் பயறு- 100 கிராம்
மிளகாய்த் தூள்- 1 கரண்டி
சீரகத் தூள்- 1 கரண்டி
எண்ணெய்- உப்பு- தேவையான அளவு

செய்முறை: 

பட்டாணியை இரண்டு நாள் ஊற வைக்க வேண்டும். பாசிப் பயறு, தட்டப் பயறு, காணாப் பயறு, கடலைப் பருப்பை ஒருநாள் ஊற வைக்க வேண்டும். பின்பு கழுவி தண்ணீரை வடியவிட்டு சிறிதுநேரம் ஈரம்போக உலரவிட்டு, வாணலியில் எண்ணெய் விட்டு ஒவ்வொன்றாகப் பொரித்து எண்ணெயை வடியவிட வேண்டும். கறிவேப்பிலையையும் பொரிக்க வேண்டும். மிளகாய்த் தூள், சீரகத் தூள் கலந்து உப்புத்தூள் தூவி புரட்டி எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.