

தேவையானவை:
இளசான இஞ்சி நறுக்கியது- 1 கிண்ணம்
உலர்ந்த திராட்சை- 10
பாதாம் பருப்பு- 10
ஏளக்காய்- 4
எலுமிச்சைச் சாறு- 1 கரண்டி
நெய்- 50 கிராம்
கற்கண்டு- 50 கிராம்
வெல்லம்-100 கிராம்
செய்முறை:
இஞ்சியை அரைத்து வடிகட்டி அடி வண்டலைக் கொட்டிவிட வேண்டும். மேலாக எடுத்து அதில் திராட்சை, பாதாம் பருப்பு, ஏலக்காய் சேர்த்து நன்றாக அரைத்து கற்கண்டு, வெல்லம், எலுமிச்சைச்சாறு சேர்த்து மிதமான தீயில் கைவிடாமல் கிளற வேண்டும். சற்றுச்சுருண்டு வந்ததும் இறக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி
வீடியோக்கள்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG
தினமணி வீடியோ செய்தி...

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

