தேவையானவை:
முந்திரிப் பருப்பு- 100 கிராம்
சர்க்கரை- 200 கிராம்
மைதா மாவுஜ 25 கிராம்
நெய்- தேவையானது
ரோஸ் எஸன்ஸ்- சில துளிகள்
செய்முறை:
முந்திரிப் பருப்பை வெந்நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து பின்பு நைசாக அரைத்து வாணலியை அடுப்பில் வைத்து, அதில் போட்டுக் கிளரி எடுத்துவுடன் மைதாவைப் போட்டு நன்றாகப் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் விட்டு காய்ந்ததும் சர்க்கரையைப் போட்டு லேசான கம்பிப் பதம் வரை வைத்து இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதில் ரோஸ் எஸன்ஸை விட வேண்டும். அடுப்பில் வாணலியில் நெய்விட்டு காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள முந்திரி உருண்டைகளைப் போட்டு, லேசான தீயில் பொன்னிறமாகப் பொரித்து இறக்கிவைத்து உள்ள சர்க்கரைப் பாகில் போட வேண்டும். ஊறியதும் பரிமாற வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி

மேற்கு வங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


