15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

பாதாம் பர்ப்பி 

பாதாம் பருப்பை வெந்நீரில் ஊற வைத்துத் தோல் உரித்து பால் சேர்த்து அரைக்க வேண்டும்.

News image
Updated On :16 அக்டோபர் 2022, 1:16 pm

தேவையானவை:

பாதாம் பருப்பு- 250 கிராம்
சர்க்கரை- 250 கிராம்
நெய்- 250 கிராம்
பால்- 200 மி.லி.
பாதாம் எஸன்ஸ்- சிறிதளவு

செய்முறை: 

பாதாம் பருப்பை வெந்நீரில் ஊற வைத்துத் தோல் உரித்து பால் சேர்த்து அரைக்க வேண்டும். வாணலியில் தேவையான நீர்விட்டு அடுப்பில் வைத்து சர்க்கரை சேர்த்து பாகு பதம் வந்ததும் அரைத்த பாதாம் விழுது பாகு சேர்த்துக் கிளற வேண்டும். கலவை கெட்டிப் பட்டதும் எஸன்ஸ் சில துளிகள் விட்டுக் கிளற வேண்டும். ஒரு தேக்கரண்டியால்  சிறிதளவு எடுத்துப் பார்த்து உருட்ட வரும் பக்குவத்தில் இருந்த மீதி நெய் முழுவதையும் நெய்யைவிட்டுக் கிளறி இறக்க வேண்டும். நெய் தடவிய டிரேவில் கெட்டி சமமாகப் பரப்பி பர்ப்பித் துண்டுகள் போட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.