தேவையான பொருள்கள்:
வடித்த சாதம் - ஒரு கிண்ணம்
நல்லெண்ணெய் - தாளிக்க
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
வெங்காயம் - 1
சிறு பூண்டு - 15 பல்
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை- சிறிதளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு காயந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயத்தை சேர்த்து சிவக்க வதக்கவும். பிறகு நறுக்கிய பூண்டு, உப்பு சேர்த்து வதக்கி , பூண்டின் பச்சை வாசனை போனவுடன் சாதம் சேர்த்து நன்றாக கிளறி, மிளகுத்தூள், கொத்தமல்லித் தழை சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும். சுவையான பூண்டு சாதம் தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


