15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

பூசணிக்காய் சாலட்

பூசணிக்காயைத துருவி வேக வைக்க வேண்டும். சீரகத்தையும் மிளகையும் வெறும் வாணலியில் இரண்டு நிமிடம் வறுத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்ய வேண்டும்.

News image
Updated On :28 மே 2022, 6:30 pm

தேவையானவை:

மஞ்சள் பூசணிக்காய்- கால் கிலோ
கெட்டியான தயிர்- 100 கிராம்
சீரகம்- அரை தேக்கரண்டி
கொத்தமல்லி- 1 பிடி
மிளகு- அரை தேக்கரண்டி
உப்பு- தேவையானது

செய்முறை: 

பூசணிக்காயைத துருவி வேக வைக்க வேண்டும். சீரகத்தையும் மிளகையும் வெறும் வாணலியில் இரண்டு நிமிடம் வறுத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்ய வேண்டும்.

கொத்தமல்லியைப் பொடியாக அரிந்து எல்லாப் பொருள்களையும் ஒன்றுசேர்த்து உப்பு போட்டு தயிரில் கலந்து பிரிஜ்ஜில் வைத்து எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.