திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

அன்னாசி கேரட் சர்பத்

கேரட்டை சுத்தப்படுத்திய பிறகு துருவிக் கொள்ள வேண்டும். அன்னாசிப் பழத்தையும் துண்டு, துண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

News image
Updated On :15 மே 2022, 12:30 am


தேவையானவை: 

கேரட்- 200 கிராம், அன்னாசிப் பழம்-1,ஹ சர்க்கரை பாகு- 200 மி.லி., காய்ச்சிய குளிர்ந்த பால்- 100 மி.லி.

செய்முறை:

கேரட்டை சுத்தப்படுத்திய பிறகு துருவிக் கொள்ள வேண்டும். அன்னாசிப் பழத்தையும் துண்டு, துண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பாலை நன்றாகக் காய்ச்சி குளிர வைக்க வேண்டும். சர்க்கரை பாகையும், குளிர் பாலையும் சேர்க்க வேண்டும். துருவிய கேரட், நறுக்கிய அன்னாசி ஆகிய இரண்டையும் மிக்ஸியில் அரைக்க வேண்டும். பிறகு சிறிது, சிறிதாக சர்க்கரை பாகையும் குளிர் பாலையும் மிக்ஸியில் சேர்க்க வேண்டும். கடைசியாக வடிகட்டி விட்டு பின்னர் சாப்பிடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.