திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

உருளைக்கிழங்கு டிக்கியா

வேக வைத்துத் தோலூரித்த உருளைக்கிழங்கை,  வேக வைத்து  மசித்த வாழைக்காயுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

News image
Updated On :16 மார்ச் 2022, 12:30 am

தேவையானவை:

உருளைக்கிழங்கு  - 15
நெய்  -  125 கிராம்
பெரிய வெங்காயம் - 2
மிளகாய்த்தூள் - 25 கிராம்
பச்சைமிளகாய்  - 10
தனியாத்தூள்  - 25 கிராம்
கரம் மசாலா  - 1தேக்கரண்டி
ரொட்டித்தூள்  -  2 மேசைக்கரண்டி
இஞ்சி  -  1 துண்டு
வாழைக்காய்  -  6
கொத்துமல்லி  -  1 கைப்பிடி
உப்பு  - தேவையானளவு

செய்முறை:   

வேக வைத்துத் தோலூரித்த உருளைக்கிழங்கை,  வேக வைத்து  மசித்த வாழைக்காயுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.  அதனுடன், வெங்காயத்தைப்  பொடியாக  நறுக்கிப்  பொன்னிறமாக வறுத்துக் கொண்டு  மற்ற பொருள்களோடும்  
உருளைக்கிழங்கு  விழுதோடும்  சேர்த்து  நன்றாக  கலக்க வேண்டும்.  கலவையைச்  சிறுசிறு  உருண்டைகளாக்கி  வடைபோல்  தட்டிக்  கொண்டு ரொட்டித்தூளில்  புரட்டி  எடுத்து  நெய்யில்  பொன்னிறமாகப் பொரித்து  எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.