சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வரகு அதிரசம் 

வெல்லத்தை பொடியாக நீர்விட்டு கரைத்து எண்ணெய் வடிகட்டி அடுப்பில் வைத்து, லேசான பாகு பதம் வந்ததும் வரகு மாவைக் கலந்து ஏலக்காய் பொடி சேர்த்து உருட்ட வருமாறு பதமாகக் கிளற வேண்டும்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:30 am

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை: 

வரகு மாவு-100 கிராம்
வெல்லம்- 100 கிராம்
ஏலக்காய்-2
எண்ணெய்- தேவையானவை

செய்முறை: 

வெல்லத்தை பொடியாக நீர்விட்டு கரைத்து எண்ணெய் வடிகட்டி அடுப்பில் வைத்து, லேசான பாகு பதம் வந்ததும் வரகு மாவைக் கலந்து ஏலக்காய் பொடி சேர்த்து உருட்ட வருமாறு பதமாகக் கிளற வேண்டும். அதை எண்ணெய் தடவிய வாழை இலையையில் சிறு உருண்டைகளாக வைத்து அதிரசமாக கையால் தட்ட வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் மிதமான தீயில் வைத்து எண்ணெய் சூடானவுடன் அதிரசத்தைப் போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.