15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மாங்காய்  சட்னி

மாங்காயைத் துருவிக் கொள்ள வேண்டும். புதினா, கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்க வேண்டும்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2022, 12:31 pm

தேவையானவை:

மாங்காய்-2
புதினா- 1 பிடி
கொத்தமல்லி- 1 பிடி
வெங்காயம்- 2
பச்சை மிளகாய்- 5
உப்பு- தேவையானது

செய்முறை: 

மாங்காயைத் துருவிக் கொள்ள வேண்டும். புதினா, கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, மிக்ஸியில் போட்டு உப்பு சேர்த்து கரகரவென சட்னியாக அரைக்க வேண்டும். கடுகை எண்ணெயில் தாளித்து கொட்ட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.