15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

அவல் தேங்காய் கேசரி

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர்விட்டு அதில் வெல்லத்தைப் போட்டு கரைந்தவுடன் வடிகட்டவும். அதை மீண்டும் அடுப்பில் வைத்து கொதி வந்தவுடன் அவல் சேர்த்து கிளறி விடவும்.

News image
Updated On :2 ஜூலை 2022, 5:13 pm

தேவையானவை: 

அவல்- 100 கிராம்
தேங்காய்த் துருவல்- 1 மூடி
வெல்லம்- 100 கிராம்
ஏலக்காய்த் தூள்- 1 தேக்கரண்டி
முந்திரி-5
நெய்- தேவையானது

செய்முறை: 

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர்விட்டு அதில் வெல்லத்தைப் போட்டு கரைந்தவுடன் வடிகட்டவும். அதை மீண்டும் அடுப்பில் வைத்து கொதி வந்தவுடன் அவல் சேர்த்து கிளறி விடவும்.  பின்னர், தேங்காய்த் துருவல் சேர்த்து கிளற வேண்டும். அவ்வப்போது நெய் சிறிது சேர்க்கவும். கலவை சற்று கெட்டியானவுடன் ஏலக்காய்த் தூள் தூவி இறக்க வேண்டும். முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்துப் போட வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.