திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

கடலைப்பருப்பு பொங்கல்

கடலைப்பருப்பை நெய்விட்டு வறுத்து தண்ணீரில் வேக வைத்து அரிசியைக் களைந்து போட்டு முக்கால் பதம் வெந்ததும் தேங்காய்த் துருவல், சர்க்கரை கலந்து நன்றாக கிளறி வெந்ததும் நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு

News image
Updated On :12 ஜனவரி 2022, 12:30 am

தேவையானவை:

கடலைப் பருப்பு - 300கிராம்
நெய் - 100 கிராம்
அரிசி - 300 கிராம்
தேங்காய் - 1 மூடி
சர்க்கரை - 300 கிராம்
முந்திரிப் பருப்பு - 10
பச்சைக் கற்பூரம் - சிறிதளவு

செய்முறை:

கடலைப்பருப்பை நெய்விட்டு வறுத்து தண்ணீரில் வேக வைத்து அரிசியைக் களைந்து போட்டு முக்கால் பதம் வெந்ததும் தேங்காய்த் துருவல், சர்க்கரை கலந்து நன்றாக கிளறி வெந்ததும் நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு ஏலக்காய்ப் பொடி, பச்சைக் கற்பூரம், நெய் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி ஆறிய பிறகு சாப்பிட சூப்பராக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.