15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

வெள்ளை அப்பம்

கோதுமை மாவுடன் சர்க்கரையும் தயிரும் சேர்த்துக் கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 5:52 pm

தேவையானவை:

கோதுமை மாவு- 200 கிராம்
தயிர்- 100 கிராம்
சர்க்கரை- 1 மேஜை கரண்டி
தேங்காய்த் துருவல்- 1 மூடி
சீரகம்- 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய்- 6
உப்பு, எண்ணெய்- தேவையானது

செய்முறை: 

கோதுமை மாவுடன் சர்க்கரையும் தயிரும் சேர்த்துக் கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய்த் துருவல், பச்சை  மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து வெண்ணெயாக வறுத்துக் கொள்ள வேண்டும். அதை கோதுமை மாவோடு சேர்த்து கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் ஒரு கரண்டி மாவைவிட்டு அப்பமாக வெந்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.