திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பட்டாணி லாடு 

முந்திரியை பொடிப் பொடியாகக் கிள்ளி நெய்யில் வறுக்க வேண்டும். பட்டாணியையும் நிலக்கடலையையும்  மிக்ஸியில் மாவாக்கி, ஓர் அகலமான தட்டில் தட்ட வேண்டும்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:07 am

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

வறுத்த பட்டாணி- 200 கிராம்
சர்க்கரை- 100 கிராம்
வறுத்த நிலக்கடலை- 100 கிராம்
ஏலப்பொடி- 1 தேக்கரண்டி
நெய்- 100 கிராம்
முந்திரி பருப்பு- 10


செய்முறை: 

முந்திரியை பொடிப் பொடியாகக் கிள்ளி நெய்யில் வறுக்க வேண்டும். பட்டாணியையும் நிலக்கடலையையும்  மிக்ஸியில் மாவாக்கி, ஓர் அகலமான தட்டில் தட்ட வேண்டும். அவற்றோடு ஏலப்பொடி முந்திரியையும் போட்டு, ஒன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு நெய்யை நன்றாகக் காய்ச்சி மாவின் மீது விட்டுப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். பட்டாணி லாடு சத்தானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.