பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கோதுமை பிடி கொழுக்கட்டை

கோதுமை  மாவு,  தேங்காய்த் துருவல்,  வெல்லம்,  உப்பு  இவற்றுடன்  சிறிது தண்ணீர்  தெளித்து  கெட்டியாகப்  பிசைந்து  கொள்ள வேண்டும்.  

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:02 pm

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

 கோதுமை மாவு - 250 கிராம்
தேங்காய்த் துருவல்  - 1 கிண்ணம்
வெல்லம் - 200 கிராம்
ஏலப்பொடி  -  1 தேக்கரண்டி
உப்பு -  ஒரு சிட்டிகை

செய்முறை:

கோதுமை  மாவு,  தேங்காய்த் துருவல்,  வெல்லம்,  உப்பு  இவற்றுடன்  சிறிது தண்ணீர்  தெளித்து  கெட்டியாகப்  பிசைந்து  கொள்ள வேண்டும்.  இதனைச் சிறு உருண்டைகளாகச் செய்து, பிடி கொழுக்கட்டையாக  அழுத்தி  பிடித்து  இட்லி தட்டில்  வேக வைத்து  எடுத்தால், சுவையான  கோதுமை கொழுக்கட்டை தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.