தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

அசைக்க இயலாத இரட்டையர்!

இதுவரை 14 கிராண்ட்  ஸ்லாம்  இரட்டையர் போட்டிகளில் வென்று சாதனை படைத்துள்ளனர் வீனஸ் மற்றும் செரினா வில்லியம்ஸ் ஜோடி.

News image
Updated On :4 ஜூலை 2018, 11:04 am

இதுவரை 14 கிராண்ட்  ஸ்லாம்  இரட்டையர் போட்டிகளில் வென்று சாதனை படைத்துள்ளனர் வீனஸ் மற்றும் செரினா வில்லியம்ஸ் ஜோடி. 1999-இல் இந்த ஜோடி, முதல் கிராண்ட்  ஸ்லாம் இரட்டையர் போட்டியை வென்றபோது  அக்கா வீனஸ்க்கு வயது 18, தங்கை   செரினாவுக்கு வயது 17.  2018-இல், நடந்த லேட்டஸ்ட் பிரெஞ்ச் ஒப்பன் போட்டியில் இருவரும் இணைந்து இரட்டையர் போட்டியில் பங்கேற்றனர்.
1999-இல்  இவர்களுடன் பங்கேற்ற எந்த டென்னிஸ் வீராங்கனையும் இன்று விளையாடவில்லை.  இதே போன்று 2018 பிரெஞ்ச் ஒற்றையர் டென்னிஸ் போட்டியிலும் இருவரும் பங்கேற்றனர். 1999-இல்  ஒற்றையர் போட்டியில் இவர்கள் பங்கேற்றபோது, இவர்களுடன் விளையாடிய 128 வீராங்கனைகள். இந்த இருவரைத் தவிர, வேரு யாரும் இன்று விளையாடவில்லை.
 இப்பவும் சிறப்பாக ஆடும் இருவரும் மேலும்  சில ஆண்டுகள் நிச்சயம் தொடர்ந்து ஆடுவார்கள் என நம்பலாம்.
 வீனஸ் வில்லியம்ஸ்க்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது.  மீண்டும் பழையபடி ஆக்ரோஷமாக ஆட ஆரம்பித்துவிட்டார். அக்கா வீனஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.