தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்துவிட்டு பேசிய நடிகர் வசந்த் ரவி ‘தனி நபரின் சக்தியைக் காட்டுங்கள்’ எனத் தெரிவித்தார்.
தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்.23) ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பல்வேறு முக்கிய தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்பட மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்கு செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே, சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கைச் செலுத்திய பிறகு, நடிகர் வசந்த் ரவி கூறுகையில், "இன்று எனது வாக்கைச் செலுத்தியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இது மிகவும் முக்கியமான தேர்தல், எனவே தமிழக மக்கள் அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நமது தலைவரைத் தேர்ந்தெடுக்கும் ஒரே வாய்ப்பு இதுதான். அதனால் இது மிகவும் முக்கியமானது.
இன்னும் வாக்களிக்காதவர்கள், தயவுசெய்து முன்வந்து, உங்கள் உரிமையைப் பயன்படுத்தி, ஒரு தனிநபரின் சக்தியைக் காட்டுங்கள். அனைவரும் தங்கள் வாக்கைச் செலுத்துங்கள். உங்கள் கடமையை நிறைவேற்றுங்கள்" எனத் தெரிவித்தார்.
Summary
Speaking after casting his vote in the Tamil Nadu Assembly elections, actor Vasanth Ravi urged people to demonstrate the power of the individual.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஜெயிலர் - 2 படத்தில் வசந்த் ரவி! ஏன்?
அறிமுக இயக்குநருடன் இணையும் ரவி மோகன்!
தனுஷ் - 56 படத்திலிருந்து விலகிய ருக்மணி வசந்த்?

கோவாவில் குடியேறும் ரவி மோகன்?
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



