லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பியூட்டி டிப்ஸ்...

பியூட்டி டிப்ஸ்...

Updated On :1 டிசம்பர் 2015, 10:02 am

  பெண்கள் இரவு படுக்கைக்குப் போவதற்கு முன்பு பாலாடை சிறிது எடுத்து முகத்தில் தடவிக் கொண்டு படுத்துவிட்டால் முகம் பட்டுப்போல் மிருதுவாக இருக்கும்.

  எலுமிச்சை சாற்றை பஞ்சில் நனைத்து தினமும் குளிப்பதற்கு முன்னால் முகத்தில் மிருதுவாகத் தேய்த்துக் கொண்டு, சிறிது நேரம் கழித்து குளித்து வர பருக்கள் போய்விடும். கறுமை இருந்தாலும் போய்விடும்.

  வாரத்திற்கு ஒரு முறை தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடு செய்து உடம்பில் தேய்த்துக் கொண்டு குளித்து வர சருமம் மிருதுவாக இருக்கும்.

  சந்தனத்தை அரைத்து சிறிது தண்ணீர்விட்டு கலந்து உடலில் தடவிக் கொண்டால் உடல் உஷ்ணம் குறைவதுடன் மேனி நீண்ட காலம் இளமையாக இருக்கும்.

  சில துளிகள் பாதாம் எண்ணெய், முட்டையின் வெள்ளைக் கரு இரண்டையும் கலந்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடம் கழித்து குளித்து வர முகம் மென்மையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.