சவாலே சமாளி: பூஜ்ஜியத்தில் இருந்து ராஜ்ஜியத்துக்கு...
மூடக்கூடிய நிலையில் இருந்த தொழில் நிறுவனத்தை, முன்னணி தொழில் நிறுவனமாக மாற்றி சாதனை படைத்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த எம். கிருத்திகா. கோடிக்கணக்கில் பணம் இருந்தால் எந்த துறையிலும் தடம் பதிக்கலாம்.










