வேலை... வேலை... வேலை...
மருத்துவத்துறையில் எம்டி, எம்எஸ் முடித்து 14 ஆண்டு விரிவுரையாளர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்.சிஎச், டி.எம் பட்டத்துடன் 12 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: பேராசிரியர்
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.1,68,900- ரூ.2,20,400
பணி: அசோசியேட் புரபஸர்
காலியிடங்கள்: 14
சம்பளம்: ரூ.1,38,300 - ரூ.2,09,200
பணி: அடிஷனல் புரபஸர்
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.1,48,200 - ரூ.2,11,400
பணி: அசிஸ்டன்ட் புரபஸர்
காலியிடங்கள்: 19
சம்பளம்: மாதம் ரூ.1,01,500 - ரூ.1,67,400
வயது வரம்பு: 58 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மருத்துவத்துறையில் எம்டி, எம்எஸ் முடித்து 14 ஆண்டு விரிவுரையாளர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்.சிஎச், டி.எம் பட்டத்துடன் 12 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ரிஷிகேஷ், எய்ம்ஸ் விதிமுறைப்படி தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிஎஸ் பிரிவைச் சேர்ந்த ஆண்கள் ரூ.3000, பெண்கள் ரூ.1000, இதர பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.aiimsrishikesh.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.03.2021
பணி: ஃபீல்ட் அன்டென்டன்ட் (ட்ரெய்னி)
காலியிடங்கள்: 65
உதவித் தொகை: ரூ.18100 - ரூ.31,850
பணி: மெயிண்டனென்ஸ் அசிஸ்டன்ட் (மெக்கானிகல் - ட்ரெய்னி)
காலியிடங்கள்: 148
சம்பளம்: ரூ.18700 - ரூ.32,940
பணி: மெயிண்டனென்ஸ் அசிஸ்டன்ட் (எலக்ட்ரிகல் - ட்ரெய்னி)
காலியிடங்கள்: 81
சம்பளம்: ரூ.18700 - ரூ.32,940
கல்வித் தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு பணிக்குரிய பிரிவுகளில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.
பணி: பிளாஸ்டர் கிரேடு - ஐஐ ட்ரெய்னி
காலியிடம்: 01
சம்பளம்: ரூ.19900 - ரூ.35,040
கல்வித் தகுதி: பிளாஸ்டர் பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும். மைனிங் மேட் சான்றிதழ், முதல் உதவி சான்றிதழ், 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: எம்சிஓ கிரேடு - ஐஐஐ ட்ரெய்னி
காலியிடங்கள்: 09
தகுதி: மெக்கானிகல் இன்ஜினியரிங் பிரிவில் 3 ஆண்டு பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.19900 - ரூ.35,040
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும்முறை: எழுத்துத் தேர்வு, தொழில் தகுதித் தேர்வு, உடற்தகுதித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும்முறை: www.nmdc.co.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அல்லது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை POST BOX NO.1383, POST OFFICE, HUMAYUN NAGAR, HYDERABAD, TELANGANA STATE, Pin- 500028 என்ற முகவரிக்கு 15.04.2021-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: https://www.nmdc.co.in/Docs/Careers/Workmen-Notif2021.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.03.21
பணி: டிசைன் ட்ரெய்னி (ஏரோநாட்டிகல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிகல்)
காலியிடங்கள்:60
பணி: மேனேஜ்மென்ட் ட்ரெய்னி (டெக்னிகல்) (எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிகல், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெட்டலர்ஜி)
காலியிடங்கள்: 40
தகுதி: ஏரோநாட்டிகல், ஏரோஸ்பேஸ், எலக்ட்ரிகல், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல், மெக்கானிக்கல், மெக்கானிக்கல் அண்ட் இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங், மெட்டலர்ஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்பட பல பிரிவுகளில் விண்ணப்பதாரர்களின் பணித்தேர்வுக்கேற்ப பொறியியல் இளநிலைப் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட சில பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: அகில இந்திய அளவிலான ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: https://online.cbexams.com/halmdtreg2021/Inc/DETAILEDADVERTISEMENT.pdf என்ற லிங்க்கைக் கிளிக் செய்யுங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.4.2021
பணி: ஜூனியர் மேனேஜர் (பைனான்ஸ்)
காலியிடங்கள்: 06
கல்வித் தகுதி: சிஏ/ ஐசிடபிள்யூஏ முடித்திருக்க வேண்டும். அல்லது பொறியியல் பட்டப் படிப்புடன் எம்பிஏ படித்திருக்க வேண்டும். இரண்டாண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஜூனியர் மேனேஜர் (சிவில்)
காலியிடங்கள்: 03
கல்வித் தகுதி: சிவில் இன்ஜினியரிங் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்டதுறையில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஜூனியர் மேனேஜர் (என்விரான்மென்ட்)
காலியிடங்கள்: 02
கல்வித் தகுதி: சிவில், கெமிக்கல், மைனிங், என்விரான்மென்ட் பிரிவில் பொறியியல் பட்டம் அல்லது முதுகலைப்பட்டம் அல்லது முதுநிலைப் பட்டயப்படிப்பு அல்லது என்விரான்மென்ட் பிரிவில் ஆராய்ச்சிப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
பணி: ஜூனியர் மேனேஜர் (ஐஇ)
காலியிடம்: 01
கல்வித் தகுதி: இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் பிரிவில் பொறியியல் பட்டம் அல்லது மைனிங், மெக்கானிகல், புரடக்ஷன் இன்ஜினியரிங் பிரிவில் பட்டம் அல்லது முதுநிலைப் பட்டயப்படிப்பு அல்லது இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் பிரிவில் ஆராய்ச்சிப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
பணி: ஜூனியர் மேனேஜர்(ராஜ்பாஷா)
காலியிடம்: 01
கல்வித் தகுதி: ஹிந்தியில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். பட்டப்படிப்பில் ஆங்கிலம் ஒரு பாடமாக இருக்க வேண்டும். மத்திய உள்துறை அமைச்சகத்தின் மத்திய மொழிபெயர்ப்புத்துறையின் மொழிபெயர்ப்பு படிப்பு முடித்திருக்க வேண்டும்.
பணி: ஜூனியர் மேனேஜர்(சட்டம்)
காலியிடம்: 01
கல்வித் தகுதி: மூன்றாண்டு சட்டப்படிப்பு அல்லது சட்டப்படிப்பில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nmdc.co.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: https://jobapply.in/NMDC2021OS3/Adv_Eng.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 12.04.2021
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...