வேலை... வேலை... வேலை...
நேர்முகத் தேர்வு, குழு விவாதம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


மொத்த காலியிடங்கள்: 517
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: சீனியர் ரிலேஷன்ஷிப் மேனேஜர் - 407
பணி: இ - வெல்த் ரிலேஷன்ஷிப் மேனேஜர் - 50
பணி: டெரிட்டரி ஹெட் - 44
பணி: குரூப் ஹெட் - 06
பணி: புராடக்ட் ஹெட் (இன்வெஸ்ட்மென்ட் & ரிசர்ச்) - 01
பணி: ஹெட் (ஆபரேஷன்ஸ் & டெக்னாலஜி) - 01
பணி: டிஜிட்டல் சேல்ஸ் மேனேஜர் - 01
பணி: ஐடி பங்ஷனல் அனலிஸ்ட் - மேனேஜர் - 01
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை, டிப்ளமோ முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயது வரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, குழு விவாதம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பிரிவினர் தகவல் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in/Careers.htm என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/WMS}Detailed}Advertisement}FINAL09}04}2021.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 29.04.2021
மொத்த காலியிடங்கள்: 04
பணி: டயர்மேன் - 01
பணி: பிளாக்ஸ்மித் - 01
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பணிப்பிரிவில் குறைந்தபட்சம் ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,900 - ரூ.63,200
வயது வரம்பு: 01.07.2021 தேதியின்படி 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணி: ஸ்டாப் கார் டிரைவர் - 02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,900 - ரூ.63,200
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கு முறை: www.tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை போன்று விண்ணப்பம் தயார் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் சுய சான்று செய்து பதிவு தபால் அல்லது விரைவுத் தபால் கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை இந்தியன் போஸ்டல் ஆர்டராகவோ அல்லது மஇத தங்ஸ்ரீங்ண்ல்ற் ஏதாவது ஒரு தபால் அலுவலகத்தில் ஆக எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Manager, Postal Mail Motor Service, Madurai-625 002
மேலும் விவரங்கள் அறிய: https://tamilnadupost.nic.in/Documents/2021/Mar}2021/MMS}driver.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 30.04.2021
பணி: ஜாயின்ட் டைரக்டர் (ரிசர்ச்) - 01
சம்பளம்: ரூ.78,800 - ரூ.2,09,200
பணி: சீனியர் ரிசர்ச் ஆபிஸர் - 02
சம்பளம்: மாதம் ரூ.67,700 - ரூ.2,08,200
பணி: லைப்ரேரியன் / டாகுமென்ட் ஆபிஸர் - 01
சம்பளம்: மாதம் ரூ.56,100 - ரூ.1,77,500
பணி: டெபுடி சூப்ரின்டென்டன்ட் - 01
சம்பளம்: மாதம் ரூ.53,100 - ரூ.1,67,800
பணி: செக்ஷன் ஆபிஸர் - 03
பணி: பிரைவேட் செகரட்டரி -03
சம்பளம்: மாதம் ரூ.47,600 - ரூ.1,51,100
பணி: அசிஸ்டன்ட் அக்கவுண்ட் ஆபிஸர் - 02
பணி: இன்ஸ்பெக்டர் - 12
சம்பளம்: மாதம் ரூ.44,900 - ரூ 1,42,400
பணி: பெர்சனல் அசிஸ்டன்ட் - 06
சம்பளம்: மாதம் ரூ.44,900 - ரூ.1,42,400
பணி: புரோகிராம் அசிஸ்டன்ட் - 03
பணி: அக்கவுண்டன்ட் - 01
பணி: ரிசர்ச் அசிஸ்டண்ட் - 03
சம்பளம்: மாதம் ரூ.35,400 - ரூ.1,12,400
பணி: ஜூனியர் அக்கவுண்டன்ட் - 02
பணி: அசிஸ்டன்ட் லைப்ரரியன் - 01
பணி: ஸ்டெனோ கிரேடு - டி -09
சம்பளம்: மாதம் ரூ.25,500 - ரூ.81,100
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசியல் அறிவியல், சமூகவியல், சமூக சேவை, பொருளாதாரம், மனித உரிமை, மனவியல், வரலாறு, புள்ளியியல், நூலக அறிவியல், நிர்வாகவியல், கணிதம், இயற்பியல், வர்த்தகம், கணினி அறிவியல் போன்ற துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள், கணினி பிரிவில் டிப்ளமோ முடித்து ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் சுருக்கெழுத்து எழுதும் திறன் பெற்றிருப்பவர்கள், கணினி சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதி, அனுபவம் அடிப்படையில் தேர்வு குழுவினரால் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.nhrc.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Under Secretary(Estt), National Human Rights Commission, Manav Adhikar Bhawan, Block}C, GPO Complex, INA, New Delhi } 110 023
மேலும் பணி அனுபவம், வயது வரம்பு, தகுதி போன்ற விவரங்கள் அறிய: https://nhrc.nic.in/sites/default/files/vacancy_19032021.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 02.05.2021
பணி: பார்மஸிஸ்ட்
காலியிடங்கள்: 67
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.17,900 - ரூ.47,920
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பார்மசி பிரிவில் டிப்ளமோ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 23.05.2021
விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.sbi.co.in/careers என்ற இணையதளம் மூலம் ஆன் லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன் லைனில் விண்ணப்பிக்கும்போது தேவையான அனைத்து சான்றிதழ்களின் விவரங்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: https://sbi.co.in/documents/77530/11154687/12042021_01+-+Detailed+Ad+%28Pharmacist%29-Final.pdf/5973cce2-5ca0-9dbe-7d17-8946b3ab083d?t=1618232929651 என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 03.05.2021
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...