சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வேலை... வேலை... வேலை...

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:06 pm

பரிதி இரா. வெங்கடேசன்


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை

மொத்த காலியிடங்கள்: 162
பணி: ஜூனியர் அசிஸ்டன்ட்  - 74 +1
சம்பளம்: மாதம் ரூ.19,500 - ரூ. 62,400
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி அல்லது இணையான  தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். 
பணி: டைப்பிஸ்ட் - 78 + 9
சம்பளம்: மாதம் ரூ.19,500 - ரூ.62,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சுப் பிரிவில் மேல்நிலை அல்லது ஆங்கிலம் தட்டச்சில் இளநிலை மற்றும் தமிழ் தட்டச்சில் மேல்நிலை தேர்ச்சி அல்லது ஆங்கிலம் தட்டச்சில் மேல்நிலை மற்றும் தமிழ் தட்டச்சில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  
வயது வரம்பு: 31.10.2020 தேதியினபடி 18 வயது  முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகையை அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: ஓசி, எம்பிசி, டிசி, பிசி, பிசிஎம் பிரிவினர் ரூ.500, மற்ற பிரிவினர் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும் ஓசி பிரிவினர் மட்டும் பதிவுக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: tanuvas1.ucanapply.com,   http://www.tanuvas.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்க வேண்டும்.  
மேலும் விவரங்கள் அறிய: http://www.tanuvas.ac.in/pdf/nt_04_2020/Notification_04_2020.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.   
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.12.2020


கனரா வங்கியில் வேலை


பணி: ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி
காலியிடங்கள்: 220
பிரிவுகள்:
பேக்அப் அட்மினிஸ்ட்ரேட்டர் ஜேஎம்ஜிஎஸ் -4
எக்ஸ்ட்ராக்ட், ட்ரான்ஸ்ஃபார்ம் & லோட் (இடிஎல்) ஸ்பெஷலிஸ்ட் -5
பிஐ  ஸ்பெஷலிஸ்ட் ஜேஎம்ஜிஎஸ் ஐ-5
ஆன்ட்டி வைரஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் ஜேஎம்ஜிஎஸ் I - 5
நெட்வொர்க் அட்மினிஸ்ட்ரேட்டர் ஜேஎம்ஜிஎஸ் I - 10
டேடாபேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் ஜேஎம்ஜிஎஸ் I -  12
டெவலப்பர்/ புரோகிராமர்ஸ்  ஜேஎம்ஜிஎஸ் I - 25
சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் ஜேஎம்ஜிஎஸ் I -  21
எஸ்ஓசி அனலிஸ்ட்  ஜேஎம்ஜிஎஸ் ஐ- 4
மேனேஜர் - லா - எம்எம்ஜிஎஸ்  II-43
காஸ்ட் அக்கவுண்டன்ட் எம்எம்ஜிஎஸ் II -1
சார்டெர்ட்  அக்கவுண்டன்ட் எம்எம்ஜிஎஸ் II - 20
மேனேஜர் - ஃபினான்ஸ்-   எம்எம்ஜிஎஸ் II -21
இன்பர்மேஷன் செக்யூரிட்டி அனலிஸ்ட் எம்எம்ஜிஎஸ் II-4
எதிகல் ஹேக்கர்ஸ் & பெனிட்ரேஷன் டெஸ்டர்ஸ் எம்எம்ஜிஎஸ் II-2
சைபர் ஃபோரென்சிஸ் அனலிஸ்ட்  எம்எம்ஜிஎஸ் II- 2
டேடா மைனிங் எக்ஸ்பெர்ட்ஸ்  எம்எம்ஜிஎஸ் II- 2
ஓஎஃப்எஸ்ஏஏ அட்மினிஸ்ட்ரேட்டர்  எம்எம்ஜிஎஸ் II-2
ஓஎஃப்எஸ்எஸ் டெக்னோ ஃபங்சனல்  எம்எம்ஜிஎஸ் II-5
பேஸ் 24 அட்மினிஸ்ட்ரேட்டர் எம்எம்ஜிஎஸ் II -2
ஸ்டோரேஜ் அட்மினிஸ்ட்ரேட்டர் எம்எம்ஜிஎஸ் II- 4
மிடில்வேர் அட்மினிஸ்ட்ரேட்டர் எம்எம்ஜிஎஸ் II- 5
டேடா அனலிஸ்ட் எம்எம்ஜிஎஸ் II-2
மேனேஜர் எம்எம்ஜிஎஸ் II-13
சீனியர் மேனேஜர் எம்எம்ஜிஎஸ் II-1   
சம்பளம்: ஒஙஎந-ஐ பணிகளுக்கு மாதம் ரூ.23,700 - 
ரூ.42, 020, ஙஙஎந-II பணிகளுக்கு மாதம் ரூ.31,705 - 
ரூ.45, 950, ஙஙஎந-IIஐ பணிகளுக்கு மாதம் ரூ.42,020 - ரூ51,490

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று 3 அல்லது 5 ஆண்டு சட்டப்படிப்பை முடித்து 3 ஆண்டு வழக்குரைஞர் பணி அனுபவம், காஸ்ட் அக்கவுண்ட் முடித்து 3 ஆண்டு பணி அனுபவம், சார்டெர்ட்  அக்கவுண்டன்ட் முடித்து 2 ஆண்டு பணி அனுபவம், எம்பிஏ (நிதியியல்)  அல்லது நிதியியல் பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் மற்றும் கணினி அறிவியல், பொறியியல் துறையில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பவியல், அறிவியல் போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

வயது வரம்பு : 01.10.2020 தேதியின்படி, ஜேஎம்ஜிஎஸ் ஐ பணிகளுக்கு 20 வயது முதல் 30 வயதுக்குள்ளும், எம்எம்ஜிஎஸ் II பணிகளுக்கு 22 வயது முதல் 35 வயதுக்குள்ளும், எம்எம்ஜிஎஸ் II பணிகளுக்கு 25 வயது முதல் 38 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  நேர்முகத் தேர்வு, குழு விவாதம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேவைப்படும் பட்சத்தில் ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்தப்படலாம். 

விண்ணப்பக் கட்டணம்:  எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 செலுத்த வேண்டும். பிற பிரிவினர் ரூ.600 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.canarabank.com  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: https://www.canarabank.com/media/10040/RP-2-2020-Specialist-Officers-Web-Publication-English.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.12.2020


எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை 

பணியிடம்: ராய்ப்பூர்

பணி: சீனியர் ரெசிடென்ட் (குரூப் ஏ)  

காலியிடங்கள்: 142 

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம், கல்வி நிறுவனத்தில் மருத்துவத்துறையில் எம்டி/ எம்எஸ்/ டிஎன்பி/ டிப்ளோமா   முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். டிஎம்சி/ டிடிசி/ எம்சிஐ   முடித்து மாநில மருத்துவத்துறையில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும். 

வயது வரம்பு: 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 67,700

விண்ணப்பக் கட்டணம்: பொது, இடபிள்யூஎஸ், ஓபிசி பிரிவினர் ரூ.1000, எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி, பெண்கள்   பிரிவினர் ரூ.800 கட்டணமாகச்  செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:  http://www.aiimsraipur.edu.in என்ற இணையதளத்தின் மூலம்  ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய: http://www.aiimsraipur.edu.in/upload/vacancies/5fc0aa9d27819_Advt.%20detailed%20November%202020%20-%20online%20application.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.12.2020

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.